‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (08.03.09) செய்திகள்

posted in: செய்திகள் | 0

சிறிலங்கா அரசாங்கத்தால்பாதுகாப்பு வலயம்என அறிவிக்கப்பட்ட மாத்தளன் மருத்துவமனையையும் மக்கள் வாழ்விடங்களையும் இலக்கு வைத்து நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 66 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 154 பேர் காயமடைந்துள்ளனர்.
‘பாதுகாப்பு வலயம்’ என அறிவிக்கப்பட்ட பகுதியான மாத்தளன் மருத்துவமனையை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 15 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனைக்குள்ளும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அங்கிருந்த நோயாளர்கள் பெரும் இடரினை எதிர்கொண்டதாகவும் மருத்துவர்களும் பதற்ற நிலையில் காணப்பட்டதாகவும் வன்னியில் இருந்துபுதினம்செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளையில் காயப்பட்டவர்களை ஏற்றுவதற்காக சென்ற முல்லைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிமனையினரின் ஊர்தியும் சேதமடைந்துள்ளது.
மருத்துவர்கள், நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பினைத் தேடிக்கொண்டதனால் சிறுகாயங்களுடன் உயிரிழப்பின்றி தப்பியுள்ளனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவில் பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் மரக்கறி உணவுகள் கிடைக்காமை காரணமாக சிறுவர்கள் மத்தியில் போசனை குறைப்பாடுகள் தீவிரமாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய வைத்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார் இதன் காரணமாக 50 வீதமான சிறுவர்கள்org வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்

இதேவேளை வரலாற்றில் காணாத அளவில் வயிற்றோட்ட நோய் பரவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் முல்லைத்தீவில் சுகாதாரம் மற்றும் உணவு வழங்கலில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்றும் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பின் முன்னணிப் பகுதியில் சிறிலங்கா படையினரின் நான்கு டிவிசன் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்கட்டளைமைய வட்டாரங்களை மேற்கோள் காட்டிnra;jpfs; ntspahfpAs;sd.:
தமிழீழ விடுதலைப் புலிகளின் பலத்தை முடித்து விட்டதாக பெரும் பரப்புரையை சிறிலங்கா படைகள் மேற்கொண்டுஇறுதி நடவடிக்கைஎன்ற பெயரில் மார்ச் முதலாம் நாள் தொடக்கம் பாரிய எடுப்பிலான முன்நகர்வுகளை சிறிலங்கா படையினர் மும்முனைகளில் மேற்கொண்ட நிலையில் அவை யாவும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் மந்துவில்குழந்தையேசு கோவிலடிபாண்டியன்வெட்டை ஆகியன உட்பட்ட மும்முனைகளில் சிறிலங்கா படையினரின் கொமாண்டோக்களைக் கொண்ட 53 ஆம் டிவிசன், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி – 03 (Task force – 03), இடுபணிப் படையணி – 08 ஆகியன பெரும் வலுவுடன் போர்க்கல வளத்துடன் மேற்கொண்ட முன்நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
இதில் சிறிலங்கா படைத்தரப்பில் நேற்று வரை 450 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,272 பேர் காயமடைந்துள்ளனர் .
பெருமளவு படைக்கலங்களும் படையினரின் உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாள்தோறும் 50-60 வரையான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். சிறிலங்கா தரைப்படையின் 53 ஆம் , 57 ஆம், 58 ஆம் டிவிசன், இடுபணிப் படையணி – 02, இடுபணிப் படையணி – 03, இடுபணிப் படையணி – 08 ஆகியன புதுக்குடியிருப்பு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் விடுதலைப் புலிகள் படையினரின் சகல நடவடிக்கைகளுக்கும் தகுந்த பதிலடியைக் கொடுத்து அவற்றினை முறியடித்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் நிலங்களை விழுங்கும் சிங்களத்தின் கனவை தவிடு பொடியாக்கும் வகையில் விடுதலைப் புலிகளை தமிழ்மக்கள் பலப்படுத்திக்கொண்டு வருகின்றனர் என சமர்கட்டளைமைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீண்ட நாட்களுக்கு சிறிலங்கா படையினரின் பின்னணி நிலைகளுக்குள் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள் ஊடுருவியுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும்லக்பிமஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகலக்பிமவார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
சுண்டிக்குளம் கடற்கரை பகுதியின் தென்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர், தனது காவலரணில் இருந்து கடற்கரை பக்கமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.03.09) நள்ளிரவு சென்றிருந்தார்.
அங்கு சென்றவர், நீண்ட நேரம் தாண்டிய நிலையிலும் மீண்டும் திரும்பாததாலும் சந்தேகம் கொண்ட அந்த காவலரணில் கடமையில் இருந்த மற்றைய படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் அவரைத் தேடிச் சென்றார்.
அவர், கடற்கரையை அண்மித்த போது முதலில் சென்ற படைத்தரப்பைச் சேர்ந்தவர், தலையில் துப்பாக்கி சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக படைத்தரப்பைச் சேர்ந்தவர் உடனடியாக தனது மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார் .
விடுதலைப் புலிகளின் சிறப்பு பயிற்சி பெற்ற அணிகள் கடல் வழியாக 55 ஆவது டிவிசன் படையணியின் பின்னணி நிலைகளுக்குள் ஊடுருவியதை 55 ஆவது டிவிசன் படையணியின் மூத்த அதிகாரிகள் அப்போது தான் உணர்ந்து கொண்டனர்.
மேலதிக படையினர் அப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
காலை 10:00 மணியளவில் பற்றைக்குள் மறைந்திருந்த விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை அடையாளம் கண்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர், அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் .
இத்தாக்குதலில் காயமடைந்த விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் சரணடைவதற்கான சைகைகளை காண்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, படைத்தரப்பைச் சேர்ந்தவர், அவரை அண்மித்த போது, அந்தப் பெண் விடுதலைப் புலி உறுப்பினர் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க வைத்ததனால் படைத்தரப்பைச் சேர்ந்தவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலின் போது அவருடன் வந்திருந்த மற்றைய பெண் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் இரண்டாம் ஆம் நாள் அப்பகுதியில் தேடுதல்கள் நடத்தப்பட்ட போது , படையினரின் நான்கு பேரைக் கொண்ட கொமோண்டோ அணி ஒன்று விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளின் பதுங்கி தாக்குதலுக்கு உள்ளாகியதில் மூன்று பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட, அக்குழுவினை வழிநடத்திய கோப்ரல் தர அதிகாரி தப்பிச் சென்றுவிட்டார்.
இதனிடையே, சிறிலங்கா படையினருடனான மோதல்களின் போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அணிகளிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பொருட்கள் படையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் ஊடுருவி உள்ளனர்.
இதனை நோக்கும் போது விடுதலைப் புலிகளின் அணிகள் நீண்ட நாட்களுக்கு படையினரின் பின்னணி நிலைகளுக்குள் தங்கியிருந்து தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இந்த அணிகள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் எனவும் படைத்தரப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானவை; எதிர்வரும் வாரத்துக்குள் ஈழப்போர் – 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும் என சிறிலங்கா படைத்தரப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வன்னி களமுனையில் எதிர்வரும் 72 மணி நேரமும் மிகவும் முக்கியமானது. எதிர்வரும் வாரத்திற்குள் ஈழப்போர் – 04 இன் இறுதி முடிவு தெரிந்து விடும்.
படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதில் விடுதலைப் புலிகள் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
எனவே, அவர்கள் பாரிய ஊடறுப்பு தாக்குதல்களை மேற்கொள்ளலாம்.
விடுதலைப் புலிகள் தற்போது 45 சதுர கி.மீ. பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
58 ஆவது டிவிசன் படையணி மீது கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரண்டு பெரும் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
சிறிய குடாக்களில் நிலைகொண்டிருந்த 58 ஆவது டிவிசன் படையணியின் நிலையிடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டதனைத் தொடர்ந்து, 58 ஆவது டிவிசன் படையணி தமது நிலைகளை பின்நோக்கி நகர்த்தியிருந்தனர்.
இந்த குடாக்களை கைப்பற்றி அங்கிருந்து படையினரின் நிலைகளுக்குள் ஊடுருவுவதே விடுதலைப் புலிகளின் நோக்கம்.
விடுதலைப் புலிகளை முறியடிப்பதற்காக படைத்தரப்பு கடந்த இரண்டரை வருடங்களாக அதிக இழப்புக்களை சந்தித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் வெள்ளிக் கிழமை இரவு 9 ஆவது தொகுதி நோயாளர்கள் கடல் வழியாக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் .

154 ஆண்களும் 170 பெண்களும் 82 சிறார்களும் என மொத்தம் 406 பேர் இத் தொகுதியில் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.நோயாளர்கள் ,காயமுற்றவர்கள் மற்றும் உறவினர்கள் என இவர்கள் அடங்குகின்றனர் .

இதே வேளை மேலும் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை புல்மோட்டையில் அடுத்த சில தினங்களில் இயங்கவிருக்கும் மருத்துவ முகாம் இல்மனைட் தொழிற்சாலைக்குரிய வைத்தியசாலையில் அமையவிருக்கின்றது.இதற்கமைய அக் கட்டிடம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.இவ்வைத்திய்சாலையில் பணியாற்றுவதற்காக இந்திய மருத்துவர்கள் குழு எதிர்வரும் திங்கட்கிழமை வருகை தரவிருக்கின்றது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேசத்தில் ஒரு வார காலத்திற்குள் இரண்டாவது இளம் குடும்பப் பெண்ணொருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை இரவு தம்பிப்பிள்ளை பேரின்பநாயகி என்ற குடும்பப் பெண் ஆயததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.காக்காச்சி வட்டையிலுள்ள இவரது வீட்டிற்குச் சென்ற துப்பாக்கிதாரிகள் பெயர் குறிப்பிட்டு அழைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

ஏற்கனவே வெல்லாவெளி பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை குடும்ப பெணனொருவர் ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டு கழுத்து நெரித்து படுகொலை செய்யப்படடிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை கழைந்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் Uk; MAjjhupAkhd கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை சார்ந்தவர்கள் தமது ஆயுதங்களை தற்போதைக்கு கழைய மாட்டார்கள் என தெரிய வருகின்றது.

“தங்களைச் சார்ந்த சுமார் 3000 பேர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் ,அவர்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் பெறும் வரை ஆயுதங்களை வைத்திருப்போம்என்றும் அவர்களைச் சார்ந்த பேச்சாளரான தட்சணாமூர்த்தி கமலநாதன் தெரிவிக்கின்றார்.

“அச்சுறுத்தல்கள் இருக்கும் போது ஆயுதங்களை கையளிக்க முடியாதுள்ளது.கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் செயல்படும் சில குழுக்களினால் இன்னும் அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.இதன் காரணமாகவே தற்போதைக்கு ஆயுதங்களை கழையக் கூடிய சூழ்நிலை இல்லைஎன்றும் அவர் குறிப்பிட்டார்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வன்னியில் சிறிலங்கா இராணுவத்தின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டாவது ஊடகத்துறை நபரான ஈழநாதம் தினசரி பத்திரிக்கையின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விநியோக முகாமையாளர்.
வன்னியிலிருந்து வெளிவரும் ஒரே பத்திரிகையான ஈழநாதம் தினசரி பத்திரிகையின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விநியோக முகாமையாளர் ஆனந்தபுரத்தில் பணியில் இருந்தசமயம் வான்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் சொந்த இடம் முள்ளியாவளையைச் சேர்ந்த 27 அகவையுடைய சந்திரசேகரம் சசிமதன்ஆவார் .
இதேவேளை வன்னி மக்களின் அவலத்தை ஊடகத்துறை மூலம் உலகறியச்செய்த ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தி சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உள்நாட்டு, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மீது அரசு தாக்குதலை நடத்தவில்லை தமது நாட்டில் பத்திரிகைக்கு முழு அளவிலான சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதர் ஜலியா விக்ரமசூரியா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக் குழு விக்ரமசூரியாவை சந்தித்த போது இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குல் குறித்து அக்குழு கேள்வி எழுப்பினர்.
இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் சுதந்திரமாகச் செயல்படலாம். முழு அளவிலான பத்திரிகைச் சுதந்திரம் எங்களது நாட்டில் நிலைநாட்டப்பட்டுள்ளது. வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக்கு சென்று பார்வையிடலாம் என்றார் ஜலியா விக்ரமசூரிய

இலங்கையில் போர் நடக்கும் பகுதியின் உண்மை நிலவரங்கள் குறித்து எழுதுவோர் மீதும், வீடியோ படம் பிடிப் போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுபோன்ற செயலில் ஈடு பட முயலும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தங்களது நாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்றும் இலங்கை அரசு மிரட்டல் விடுத்திருந்தது.

இதேவேளை இலங்கையில் பிரபல பத்திரிகையின் ஆசிரியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள், ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளது, அச்சுறுத்தப்பட்டுள்ளது, சிரேஸ்ட்ட ஊடகவிலாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் தங்களது நாட்டில் பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படலாம் என இலங்கை அரசு உண்மைக்குப் புறப்பான தகவல்களை வெளிநாடுகளில் தெரிவித்துவருகின்றது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
யாழ். குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருள்கள் நாளை திங்கட்கிழமை 9 பாதை(கண்டி வீதி) ஊடாக எடுத்துச் செல்லப்படும். அத்தியாவசிய சேவைகள் நாயகம் எஸ்.பி .திவாரத்ன மேற்கண்ட வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூWifapy;
நாற்பது லொறிகள் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக் கொண்டு நாளை யாழ்ப்பாணம் செல்லும். அதனைத் தொடர்ந்து கிழமை ஒன்றுக்கு 80 முதல் 100 வரையான லொறிகள் அத்தியாவசியப் பொருள்களுடன் வடக்கு நோக்கிச் செல்லும்.
இதேவேளை, வடபகுதி விவசாய உற்பத்திப் பொருள்ககளை கொழும்புக்குக் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படும் பொருள்களையும் கொழும்புக்கு எடுத்துவரப்படும் பொருள்களையும் களஞ்சியப்படுத்த வெலிசறையில் உள்ள களஞ்சியம் பயன்படும். அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் பொருள்கள் நாவற்குளியில் களஞ்சியப்படுத்தப்படும் .
9 வீதியைப் பயன்படுத்துவதன் மூலம் வடக்கில் பொருள்களின் விலையை பெருமளவில் குறைக்க முடியும் அத்துடன் வடக்கில் இருந்து எடுத்துவரப்படும் மரக்கறி, பழவகைகளை கொழும்பில் சந்தைப்படுத்த புறக்கோட்டை வர்த்தகர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர் காலத்தில் இவ் வீதியூடாக தனியார் வர்த்தகர்களும் பொருள்களை ஏற்றிச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி.திவாரத்ன மேலும் தெரிவித்தார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜெனிவா வில் உள்ள .நா. தலைமை அலுவலகம் முன்பாக தீக்குளித்து உயிர்நீத்த வர்ண குலசிங்கம் முருகதாஸன் (வயது 26) என்ற இளைஞனின் பூதவுடல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் லண்டனில் நேற்று தகனஞ்செய்யப்பட்டது. இறுதிக் கிரியைகளில் பிரிட்டிஷ் எம்.பிக்கள் பலரும் நகரங்களின் தலைவர்களும் பங்கேற்றனர் .
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலி யுறுத்தி இவர் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜெனிவாவில் .நா. அலுவலகம் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் .
அவரது இறுதிக்கிரியைகள் நேற்று மேற்கு லண்டனில் இடம்பெற்றது. புலம்பெயர்ந்த மக்கள் பெரும் எண்ணிக் கையில் அதில் கலந்துகொண்டனர்.
இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட வர்கள் கறுப்பு உடை அணிந்து ரோஜா மலர்களைக் கொண்டு சென்றனர்.
இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட வர்கள் எரிபொருள்கான்ஏதாவது எடுத்துச் செல்கிறார்களா என்று பொலி ஸார் சோதனை செய்தனர்.
இறுதிக்கிரியைகளை ஒட்டி போக்கு வரத்தும் சுரங்கரயில் சேவையும் குறிப் பிட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
இறுதிக்கிரியைகளில் பிரிட்டிஷ் நாடா ளுமன்ற உறுப்பினர்களும் நகர தலை வர்கள் பலரும் இரங்கலுரை நிகழ்த்தினர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார் .
வியட்நாமின் பிரதி பிரதம அமைச்சரினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினதும் அழைப்பின் பேரில் வியட்நாமுக்கான இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் போகொல்லாகமவுக்கும் வியட்நாம் பிரதி பிரதம அமைச்சருக்கும் வியட்நாம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்குமிடையே நிலவும் அதி சிறந்த இருபக்க தொடர்புகளின் நடைமுறை விடயங்களை ஆலோசித்தனர்.
இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதன் பொருட்டு வியாபார நிபுணர் குழுக்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவுத்துறைகளுக்கிடையில் நெருக்கமான இணைப்புகளை அதன்மூலம் உருவாக்குவதற்கு அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர்.
மேலும், பாதுகாப்பு விடயங்களிலும் புதிய உட்வேகத்தை கொடுத்து பாரம்பரிய ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான விருப்பத்தை வியட்நாமிய தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர் . 1982 ஆம் ஆண்டில் மூடப்பட்ட வியட்நாம் தூதரகத்தை மீளத்திறப்பதற்கான வியட்நாமின் தீர்மானத்தை இலங்கை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
எதிர்வரும் 2010 ஆம் ஆண்டில் மாலைதீவில் நடைபெறவுள்ள 16 ஆவது சார்க் மாநாட்டை தம்மால் நடத்த முடியாத நிலையுள்ளதாக மாலைதீவு அரசு தெரிவித்துள்ளது.
மாலைதீவின் பிரதான வருமானத்துறையான சுற்றுலாத்துறை என்றுமில்லாதவாறு வீழ்ச்சி கண்டுள்ளதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மாலைதீவு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் மாலைதீவின் பொருளாதார வீழ்ச்சியும் இச்சூழ்நிலைக்கு மற்றொரு காரணமாகவுள்ளதென இராஜதந்திரிகள் கூறியதாக நியூ ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!
மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடோரில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒருவராக கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளரான அருளானந்தம் சர்வேஸ்வரன் பங்கேற்கின்றார். கோஸ்ராரிக்கா நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்துடன் இணைந்த பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவராக இவர் பங்குபற்றுகின்றார்.காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி , யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவராவார்.
!!!!!!!!!!!!!!!!!!!!
லாகூர் தாக்குதலின்போது இலங்கைக் கிரிக்கெட் வீரர்களைக் சாதுரியமான முறையில் காத்து புகழ்பெற்றுள்ள பாகிஸ்தான் பஸ்சாரதி மெஷர் முகம்மது கலீலின் சகோதரன் காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பங்கேற்று இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கலீலின் சகோதரன் ஷகீல், 1995 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகளுடனான சண்டையின் போது, இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற தகவலை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றிருந்தார் ஷகீல் . மேலும், பாகிஸ்தான் முழுவதும் ஷரியா சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், காஷ்மீரை விட்டு இந்திய இராணுவத்தை விரட்ட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் ஜமாத் இஸ்லாமி தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் நடந்த தீவிரவாத வேட்டையின்போது இந்திய பாதுகாப்புப் படையினரால் ஷகீல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தோளில் .கே.47 ரகத் துப்பாக்கி, தலையில் தொப்பி, கையில் வாக்கிடோக்கி ஆகியவற்றுடன் தனது அண்ணன் கலீலை ஷகீல் வரவேற்பது போன்ற புகைப்படமும் கிடைத்துள்ளது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறமாட்டாது எனவும் அதனை முன்னிட்டு திருவிழாவின் திருப்பலி நெடுந் தீவில் ஒப்புக்கொடுக்கப்படும் எனவும் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு பேர்டினன்ட் றோய் தெரிவித்தார்.
கச்சதீவு திருவிழாவில் இம்முறை இலங்கையைச் சேர்ந்த 50 பக்தர்களும் தமிழகத்தைச்சேர்ந்த 50 பக்தர்களும் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.
ஆனால் கச்சதீவில் திருவிழா ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு 150 பேர் வரை தேவை எனவும் குடிநீர், உணவு ,சுகாதார வசதிகளை மேற்கொள்ள கால அவகாசம் தேவை எனவும் ஆனால், இம்முறை போதிய கால அவகாசமின்மையால் இவற்றைச்செய்ய முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அதனால் இம்முறை திருவிழா இரத்து செய்யப்படுவதாகவும் பங்குத்தந்தை தெரிவித்தார்.கடந்தவருடம் நேரகாலத்துடன் கச்சதீவுக்கு சென்று சகல ஏற்பாடுகளையும் செய்ததாகவும் படையினரும் பெருமளவில் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறத
!!!!!!!!!!!!!!!!!!!!!!
முல்லைத்தீவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்டு திருகோணமலை ஆஸ்பத்திரியில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட 406 பேரின் பெயர் விபரங்கis vkJ ,izajsj;jpy; Neah;fs; ghHitaplyhk;.www.tamilolli.com
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
india
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக‌த்திரு‌ப்பூ‌ரி‌ல் நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌திராக‌ப் பே‌சியதாகச் செ‌ன்னை‌யி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட .‌தி .மு.. கொ‌ள்கை பர‌ப்பு‌ச் செயல‌ர் நா‌ஞ்‌சி‌ல் ச‌ம்ப‌த் கோவை ம‌த்‌திய‌ச்சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

திருப்பூரில் கடந்த 1ஆ‌ம் தேதிநாதியற்றவனா ஈழத்தமிழன்என்ற தலைப்பில் பொதுக் கூட்டத்தில், இ‌ந்‌திய இறையாண்மைக்கு எதிராக‌ப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது திருப்பூர் வடக்கு காவல‌ர்க‌ள் வழக்குப் பதிவு செய்தனர் .

அதன் அடிப்படையில் அவரை கைது செய்வத‌ற்காக‌ச் செ‌ன்னை வ‌ந்ததிரு‌ப்பூ‌ர் த‌னி‌‌ப்படை‌க் காவல‌ர்க‌ள், தாம்பரத்தில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பேச வ‌ந்த நாஞ்சில் சம்பத்தை, சென்னை காவல‌ர்க‌ள் உதவியுடன் செய்தனர்.

இதையடு‌த்து இன்று அதிகாலை திருப்பூர் அழைத்து வரப்பட்ட நா‌ஞ்‌‌சி‌ல் ச‌ம்ப‌த் அவினாசிநீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தப்பட்டார். நாஞ்சில் சம்பத்தை வருகிற 20ஆ‌ம் தேதி வரை நீதிமன்ற‌க் காவலில் வைக்கநீ‌திப‌தி உத்தரவிட்டார். அதன்பேரில் நாஞ்சில் சம்பத் கோவை மத்திய‌‌ச் சிறை‌யி‌ல் அடைக்கப்பட்டார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் புகு‌ந்து வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள்மீது தா‌க்குத‌‌ல் நட‌‌‌த்த காரணமாக இரு‌ந்த கா‌வ‌ல்துறை உயர‌திகா‌ரிக‌ள்மீது இதுவரை நடவடி‌க்கை எடு‌க்காத த‌மிழக அரசை க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல்பிரமா‌ண்ட பேர‌ணி நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் த‌மிழக அரசுமீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி ஆளுந‌ரிட‌ம் மனு‌ கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் பா‌‌ல்கனகரா‌‌ஜ் கூ‌றினா‌ர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களு‌க்கு‌ம், காவல்துறையினரு‌க்கு‌ம் இடையே நடைபெற்ற மோதல் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா‌வி‌ன் இடை‌க்கால அறிக்கையை புற‌க்க‌ணி‌ப்பதாக வ‌ழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ஏ‌ற்கனவே அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர்.

இதையடு‌த்து அடு‌த்த க‌ட்ட முடிவு எடு‌ப்பத‌ற்கான கூ‌ட்‌ட‌ம் சென்னை பார் கவுன்சிலில்நடைபெ‌ற்றது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்‌தினரு‌ம் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

கூட்டத்தில் வழக்கறிஞர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்க‌ள் கே‌ட்க‌ப்ப‌ட்டன . மேலு‌ம் 22 பே‌ர் கொ‌ண்ட வழ‌க்‌க‌றி‌ஞ‌ர்க‌ள் பாதுகா‌ப்பு குழு‌விட‌ம் கரு‌த்து கே‌ட்க‌ப்‌ப‌ட்டது .

இதை‌த் தொட‌ர்‌ந்துகூ‌ட்ட‌த்த‌ி‌ல்நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட தீ‌ர்மான‌ம் வருமாறு :

நீ‌திப‌திகளையு‌ம் , வழ‌க்க‌றிஞ‌ர்களையு‌ம்விம‌ர்சன‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ஸ்ரீ‌கிரு‌ஷ்ணா‌ அ‌றி‌க்கை‌யை ஒ‌ட்டுமொ‌த்தமாக புற‌க்க‌ணி‌க்‌கிறோ‌ம்.

ஸ்ரீ‌கிரு‌ஷ்ணாவ‌ி‌ன் அ‌றி‌க்கையை பொதும‌க்க‌ள் த‌ெ‌ரி‌ந்து கொ‌‌ள்ள அனை‌த்து நா‌ளித‌‌ழ்க‌ளிலு‌ம் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம்.

செ‌ன்னை உய‌ர்நீ‌திம‌ன்ற வ‌ன்முறை‌க்கு காரணமான த‌‌மிழக க‌ாவ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் கே.‌பி.ஜெ‌யி‌ன், செ‌ன்னை மாநகர கா‌வ‌ல்துறை ஆணைய‌ர் ராதா‌கிரு‌ஷ்ண‌ன் ம‌ற்று‌ம் காவ‌ல்துறை அ‌திகா‌‌ரிக‌ள்மீது நடவடி‌க்கை எடு‌க்காத த‌மிழக அரசை வ‌‌‌‌ன்மையாக க‌ண்டி‌க்க‌ிறோ‌ம்.

ஸ்ரீ‌கிரு‌ஷ்ணாவ‌ி‌ன் அ‌றி‌க்கையை க‌ண்டி‌க்கு‌ம்விதமாக செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற தலைமை ‌‌நீ‌திப‌தியாக வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி பொறு‌ப்பே‌ற்க உ‌ள்ள ஹேமந்த் லட்சுமணனு‌க்கு வரவே‌ற்பு கொடு‌‌ப்ப‌தி‌ல்லை . ஆனா‌லு‌ம் ஆளுந‌ர் மா‌‌ளிகை‌யி‌ல் நடைபெற உ‌ள்ள பத‌வி ஏ‌ற்புவிழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்வது எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்மீது தா‌க்குத‌ல் நட‌த்த காரணமாக இரு‌ந்த கா‌வ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள்மீது ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க 9 பே‌ர் கொ‌ண்ட உய‌‌ர்நீ‌திம‌ன்ற மூ‌த்த வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் குழு அமை‌க்க‌ப்படு‌ம் . மேலு‌ம் ஸ்ரீ‌கிரு‌ஷ்ணாவ‌ி‌ன் அ‌றி‌க்கையை க‌ண்டி‌‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்துவது எ‌ன்பது உ‌ள்பட ப‌‌ல்வேறுதீ‌ர்மான‌‌ங்க‌ள்நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டன.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் , வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் எ‌ன்றா‌ர்.

ஸ்ரீ‌கிரு‌ஷ்ணாவ‌ி‌ன் அ‌றி‌க்கையை க‌ண்டி‌க்கு‌ம்விதமாக த‌‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து வழ‌க்க‌றிஞ‌ர்களை செ‌ன்னை‌க்கு வரவழை‌த்துஆளுந‌ர் மா‌‌ளிகை நோ‌க்‌கி பிரமா‌ண்ட பேர‌ணி நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர் .

பேர‌ணி முடி‌வி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்மீது தா‌க்குத‌ல் நட‌த்த காரணமாக இரு‌ந்த கா‌வ‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள்மீது நடவடி‌க்கை எடு‌க்காத த‌மிழக அரசு ‌‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌க் கோ‌ரி ஆளுந‌ரிட‌ம் மனு கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் இத‌ற்கான தே‌திவிரை‌வி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் பா‌ல்கனகரா‌ஜ் கூ‌றினா‌ர்
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
gpe;jp fpilj;j nra;jpfspd; gb ùNuû] EVo ¿§Uu\ קV RûXûU ¿§T§ Gf.Gp. úLôLúXûY, YZdL±OoLs NeL ¨oYô¡Ls Cuß Nk§jÕ BúXôNû] SPjÕ¡u\]o.
EVo ¿§Uu\j§p ©lWY¬ 19-m úR§ SûPùTt\ R¥V¥ NmTYj§p ùRôPo×ûPV úTôÄ^ôûW T¦ ¿dLm ùNnÙm YûW ×\dL¦l× ùRôPÚm Guß YZdL±OoLs N²d¡ZûU A±®jÕs[]o.
Ck¨ûX«p קV RûXûU ¿§T§«u YWúYt× ¨Lrf£ûV ×\dL¦dL Es[RôLÜm YZdL±OoL°u áhÓ SPY¥dûLd ÏÝ A±®jÕs[Õ. CRu Ød¡V §ÚlTUôL R¥V¥ NmTYm ϱjÕ YZdL±Oo NeL ¨oYô¡LÞPu RûXûU ¿§T§ úLôLúX BúXôNû] SPjR Es[Õ Ï±l©PjRdLÕ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வரு‌கிற ம‌க்களவை‌த் தே‌ர்த‌லி‌‌ல் 300 தொகு‌திக‌ளி‌‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்றுமீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சியை‌ப்பிடி‌த்து‌விட முடியு‌ம் எ‌ன்று பா...வை‌ப் போல கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சியு‌ம் கனவு கா‌ண்‌கிறது எ‌ன்று இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் .‌பி. பரத‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்‌திய‌க் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் அனை‌த்‌தி‌ந்‌திய இளைஞ‌ர் பெரும‌ன்ற‌ம் சா‌ர்‌பி‌ல் ஹைதராபா‌த்‌தி‌ல் நட‌க்கு‌ம் மூ‌ன்று நா‌ள் இளைஞ‌ர் நாடாளும‌ன்ற‌ம்நிக‌ழ்‌ச்‌சியை‌த் துவ‌க்‌கிவை‌த்தபிறகு செ‌ய்‌‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த பரத‌ன், “இ‌ந்‌தியா ஒ‌ளி‌ர்‌கிறதுபிர‌ச்சார‌ம் மூல‌ம் 2004இ‌ல்மீ‌ண்டு‌ம் ஆ‌ட்‌சியை‌ப்பிடி‌த்து‌விடலா‌ம் எ‌ன்று கனவு க‌ண்ட பா... படுதோ‌ல்‌வியை‌ச் ச‌ந்‌தி‌த்தது. அதேபோல இ‌ப்போது கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி கனவு கா‌ண்‌கிறதுஎ‌ன்றா‌ர் .

கா‌ங்‌கிர‌ஸ், பா... ஆ‌கிய இர‌ண்டு க‌ட்‌சிகளு‌ம் த‌ங்களைவி‌ட்டா‌ல் வேறு மா‌ற்று இ‌ல்லை எ‌ன்றுநினை‌த்து‌க்கொ‌ண்டு இரு‌க்‌கி‌ன்றன ஆனா‌ல், இடதுசா‌ரி‌க் க‌ட்‌சிகளு‌ம் அவ‌ற்றுட‌ன் ஒ‌த்த க‌ட்‌சிகளு‌ம் உ‌ண்மையான மா‌ற்று ச‌க்‌தியாக உருவெடு‌த்து‌ள்ளன எ‌ன்று அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மூ‌ன்றாவது அ‌ணியை மூ‌ன்றா‌ம் தர அ‌ணி (third rated front) எ‌ன்றுவிம‌ர்‌சி‌த்த பா... தலைவ‌ர் வெ‌ங்கையா நாயுடு‌வி‌ற்கு‌க் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்த பரத‌ன், “நாவை அட‌க்‌கி‌ப் பேசு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் தகு‌ந்த பாட‌ம் க‌ற்‌பி‌ப்போ‌ம்எ‌ன்று எ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியப் போலீசார் லஷ்கர்தய்பா என்கிற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் முன்னணி உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மொஹமத் ஷக்காரியா என்று அறியப்பட்ட அபு தஹிர் கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்த சுமார் நாற்பது குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவர் என்று இந்திய உளவுப் போலீஸ் கூறுகிறது.
இவர் கல்கத்தாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஆயுதப்பயிற்சி பெற்ற இவர் பங்களாதேஷிலிருந்து செயல்பட்டுவந்ததாகவும், புதிய பங்களாதேஷ அரசு இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது கொண்டுவந்த கடும் நடவடிக்கைளைத் தொடர்ந்து பல தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் புகுந்துள்ளதாகவும் இந்தியக் காவல்துறை உளவுப் பிரிவினர் கூறுகின்றனர
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
world
!!!!!!!!!!!!!!!!!!!!!!
R¦TÖÁ ˆ«WYÖ‡LºPÁ NUWN ÚTorYÖŸ†ÛR;elj;jg;Nghtjhf gj;jpupifahsH $l;lj;jpy; JTÖUÖ gj;jpupifahsH $l;lj;jpy; njuptpj;Js;shH
BLÖÂÍRÖÂ¥ R¦ TÖÁ ˆ«WYÖ‡LºPÁ SP†‡V ÚTÖ¡¥ AÙU¡eLÖ ÙY¼½ ÙT\ «¥ÛX. CÁÄ• ŒÛXÛU ÚUÖNUÖLÚY E·[‰. G]ÚY RÖÁ 17 B›W• i|R¥ TÛPÛV AĐ‘ E·Ú[Ö•.

AÚR ÚSW†‡¥ BLÖ ÂÍRÖÁ «cV†‡¥ UÖ¼¿ A„h ˜Û\ÛV ˜V¼p†‰ TÖŸeLXÖ• G] L£‰fÚ\Ö•.

DWÖef¥ UÖ¼¿ A„h ˜Û\ LÛP‘zeL TyP‰. C‡¥ ÙY¼½ fÛP†‰ E·[‰. Ajh ˆ«WYÖ‡L· J|eL Ty| «yP]Ÿ. ˆ«W YÖ‡Lºeh BRWYÖL C£‹R AÛU”LºPÁ NUWN ÚTorYÖŸ†ÛR SP† RTyP‰. C‡¥ ÙY¼½ fÛP†R‰. AYŸL· C ÚTÖ‰ ˆ«WYÖ‡LÛ[ BR¡eL«¥ÛX. CR]Ö¥ AÛU‡ ‡£•”f\‰.

CÚR ÚTÖÁ\ ŒÛXÛV BLÖÂÍRÖ¨• E£ YÖeL ‡yP–y| E· Ú[Ö•. R¦TÖÁ ˆ«W YÖ‡L· AÛU‘¨• T¥ÚY¿ ‘¡°L· E· []. AYŸLºPÁ ÚTor YÖŸ†ÛR SP†‡ AÛU‡eh ˜V¼pÚTÖ•. AYŸLÛ[ BR¡eh• TZjhz Ue L· AÛU”L·, TZÛU YÖ‡L·, UR h£eL· BfÚVÖ£PÄ• ÚTor YÖŸ†ÛR SP†‰ÚYÖ•. CRÁ ™X• AÛU‡ÛV ÙLց| YW ˜z• G] L£‰fÚ\Ö•.CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!
HÜLûQ BWônf£«p CûQkÕ ùNVpTP WµVôÜdÏ AùU¬dLô AûZl× ®ÓjÕs[Õ.
CÕ Ï±jÕ AùU¬dL ùY°Ù\Üj Õû\ AûUfNo ¶Xô¬ ¡°iPu YôµeP²p ùYs°d¡ZûU ùY°«hÓs[ A±dûL«p á±VÕ:
AùU¬dLôÜm, WµVôÜm HÜLûQ BWônf£ Utßm A©®Új§j §hPj§p CûQkÕ ùNVpTP úYiÓm. CRtÏ ELkR ãr¨ûX RtúTôÕ ¨XÜYRôL SôeLs LÚÕ¡ú\ôm. HÜLûQ ùRôPoTôL TX BWônf£Lû[ AùU¬dLô ùRôPokÕ úUtùLôs[ CÚd¡\Õ.
WµVôÜPu CûQkÕ ùNVpTÓYRô] GeLs Ø¥ûY úShúPôÜm, IúWôl©V ë²Vàm T¬º#jÕ YÚ¡\Õ. CÕ Ï±jÕ WµVôÜPu JlTkRm úUtùLôs[Üm AùU¬dLô RVôWôLÜs[Õ Guß AYo á±Ùs[ôo.
ùYs°d¡ZûU Ñ®hNoXôkÕ ùNu\ ¶Xô¬ ¡°iPu, ù_ÉYô®p WµV ùY°Ù\Ü AûUfNo ùNo´ XôqúWôûY Nk§jÕl úT£]ôo.
CkR Nk§l× Ï±jÕ LÚjÕj ùR¬®jR ¶Xô¬ “ReLs úTfÑYôojûR CÚSôÓL°ûP«Xô] E\®p SpX Uôt\jûR HtTÓjÕm’ Guß Sm©dûL ùR¬®jÕs[
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Øu]ôs ©WRUo úTSºo ×húPô ùLôûX ùRôPoTôL ®NôWûQ SPjR I.Sô.ÜdÏ ì.7.5 úLô¥ûV Tô¡vRôu AWÑ YZe¡Ùs[Õ.
úTSºo ×húPô ùLôûX ùNnlThPÕ Ï±jÕ I.Sô.®u 3 STo EiûU LiP±Ùm ÏÝ ®NôWûQ SPjRÜs[Õ Ï±l©PjRdLÕ. CÕ Ï±jÕ I.Sô. ùTôÕf ùNVXo Tôu ¸-ê²u ùNn§j ùRôPoTô[o ªú`p úUôuPôv úUÛm á±VÕ:
Tô¡vRôu A§To _oRô¬, I.Sô. ùTôÕf ùNVXûW LPkR ®VôZd¡ZûU ùRôûXúT£«p ùRôPo× ùLôiÓ úT£]ôo.
AlúTôÕ, Tô¡vRô²p LPjRlThÓs[ I.Sô. A§Lô¬ _ôu úNôXv¡ ϱjÕm, CXeûL ¡¬dùLh ÅWoLs ÁÕ TVeLWYô§Ls ¨Lrj§V RôdÏRp ϱjÕm Tôu ¸-êu _oRô¬«Pm úLhP±kRôo Guß AYo á±]ôo. LPkR 2007 ¥NmTo 27-m úR§ WôYp©i¥ SL¬p úRoRp ©WNôWm úUtùLôi¥ÚkÕ úTôÕ TVeLWYô§L[ôp úTSºo ×húPô TÓùLôûX ùNnVlThPôo.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பாலஸ்தீனத்தில் ஓர் ஐக்கிய அரசு அமைவதற்கு வழிவிடும் வகையில் பிரதமர் சலாம் ஃபயாத் அவர்கள் அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
புதிய ஐக்கிய அரசு உருவானதன் பிறகு தற்போதைய அமைச்சரவை பதவி விலகுவது நடைமுறைக்கு வரும் என்றும், அது இந்த மாத முடிவுக்குள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அதிபர் மஹமுத் அப்பாஸ் அவர்களின் ஃபத்தா அமைப்புக்கும் அதன் போட்டி அமைப்பான ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான இணக்கப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பானதைத் தொடர்ந்து இந்த நிலை உருவாகியுள்ளது.
முன்னர் உருவாகியிருந்த ஐக்கிய அரசு உடைந்து 2007இல் ஹமாஸ் காஸாப் பகுதியைத் தன்வசமாக்கியதை அடுத்து அப்பாஸ் அவர்கள் சுயேட்சை அரசியலவாதியான ஃபாயத் அவர்களைப் பிரதமராக நியமித்திருந்தார்.
இது வரை சலாம் ஃபாயத் அவர்களின் நிர்வாகத்தை சட்டபூர்வமாது என அங்கீகரிக்க மறுத்து வந்து ஹமாஸ் அமைச்சரவை ராஜினாமா அறிவித்தலை வரவேற்றுள்ளத
!!!!!!!!!!!!!!!!!!
அமெரிக்க தூதர்கள் இருவர் சிரியாவின் வெளியுறவு அமைச்சர் வாலித் அல் மொஅல்லம் அவர்களை சந்தித்திருக்கிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக உயர் பதவி கொண்ட அமெரிக்க அதிர்காரிகள் தமாஸ்கஸ் சென்றுள்ள நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது .
கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமாக அமைந்திருந்ததாக கூறிய தூதர்களில் ஒருவரான ஜெஃப்ரி ஃபெல்ட்மன் , ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டாமல், இருதரப்பு நலனுக்கும் பொதுவான விஷயங்கள் எது என்று அடையாளம் காண்பதிலே விவாதங்கள் அமைந்திருந்ததாக குறிப்பிட்டார்.
ஆண்டுக் கணக்கில் பதற்றம் நிலவி வந்த அமெரிக்கா சிரியா இடையிலான உறவில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் என ஒபாமா நிர்வாகம் கோடிகாட்டியதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதனிடையே துருக்கியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் அம்மையாரும், சிரியாஇஸ்ரேல் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மிக மிக முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆப்கானிஸ்தானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி இரான் பரிசீலிக்கும் என இரானிய வெளியுறவு அமைச்சர் மனுச்செஹர் மொட்டாகி கூறியுள்ளார் .
இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட மாநாடொன்றுக்கு அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லரி கிளிண்டன் அழைப்பு விடுத்திருந்ததன் பின்னர், அமைச்சர் மொட்டாகியின் இக்கருத்து வெளிவந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மாநாட்டிலே இரான் சம்பந்தப்பட வேண்டும் என்றும் கிளிண்டன் அம்மையார் கூறியிருந்தார்.
மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பு எதனையும் இரான் இதுவரை பெற்றிருக்கவில்லை என்று இரானிய அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரச்சினைகளுக்கு இரானைச் சம்பந்தப்படுத்தாமல் தீர்வுகாண முடியாது என்பதை அமெரிக்காவும் மற்ற நாடுகளும் உணருவார்களேயானால் அதற்கு உதவ இரான் தயாராக இருக்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
!!!!!!!!!!!!!!!
sports
!!!!!!!!!!!!!!!!!
Nkw;f;fpe;jpa அணிக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் Kjy; ,dpq;rpypy; ஆட்டKbtpy; இங்கிலாந்து அணி 6விக்கெட் இழப்புக்கு 546 Xl;lq;fSld; Ml;j;ij epWj;jp nfhz;lJ. mjid njhlHe;J ml;lj;ij Muk;gpj;j Nkw;fpe;jpa mzp 19 XtHfspy; 1 tpf;Nfl; ,og;gpw;f;F 92 Xl;lq;fSld; MLfpwJ.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ePArpyhe;jpy; ,lk;ngWk; ,e;jpa ePArpyhe;J mzpfspw;f;F ,ilapyhd JLg;ngLj;jhg;Nghl;bapy; ; 4 tpf;Nfl; ,og;gpw;f;F 392 Xl;lq;fis VLj;jJ. .
,e;jpa mzpia njhlHe;J .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, இன்று கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில், முதலில் Kjypy; Ml;lj;ij Muk;gpj;j ,e;jpa mzp 50 Xtupy 4 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்களைக் குவித்துள்ளது.njz;Ly;fH 163 xl;lq;fis vLj;Js;shH

இதையடுத்து 393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது .Ml;lj;ij Muk;gpj;j ePArpyhe;J mzp 35.4Xtupy; 7 tpf;Nfl; ,og;gpw;f;F 223Xl;lq;fSld; MLfpwJ
!!!!!!!!!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published.