மரணம் அறிவித்தல் - திருமதி. கணபதிப் பிள்ளை இராசமணி.
நொச்சிமோட்டை, வவுனியாவில் பிறந்து பனங்காமம், நட்டாங்கண்டல் வசித்து தோணிக்கல், வவுனியாவில் தற்போது வாழ்ந்த கணபதிப்பிள்ளை இராசமணி அவர்கள் 06.03.2009 (வெள்ளி) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா, குஞ்சுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளையன் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செல்லைய சின்னாச்சியின் அன்பு மருமகளும், இலங்கையில் வசிக்கும் வள்ளிநாயகி, விஜயகுமார், கமலராணி, சிவாஜினி, வினோ (ஜெரிமனி), தயா (ஜெர்மனி), கண்ணன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், தர்மலிங்கம், சௌந்தராஜன், மஞ்சுளன், லோயினி விஜி, இராசமலர், வாணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அண்ணார் பூமணி, காலஞ்சென்றவர்களான பாக்கியம் நல்லையா, தளயசிங்கம், கதிரவேலு ஆகியோரின் சகோதரியம், சுப்பிரமணியம், வரதராசா, பூலோகசிங்கம், காந்திமதி, மங்கையர்கரசி, காலஞ்சென்றவர்களான பூரணம், பரராசசிங்கம் குலசேகரம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அண்ணார் பிராந்தகு, புருசோத்தமன், மிதுன்குமார், மிதுசன், நிட்சயா, கோபிகிருஷ்ணா, கரிகிருஷ்ணா, வேணுகிருஷ்ணா, கருண்கிருஷ்ணா, தியாழினி, துவாணுஜன், சதுர்சிகன், கஜாணன், ஜெனோக்குமார், சாதுகன், நிவிதன், யஸ்மிதா, வினித்தா, சாரங்கா ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.03.2009 சனிக்கிழமை அன்று மதியம் 2.00 மணிக்கு தோணிக்கல் மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலதிக தொடர்புகளுக்கு.
வினோ - 004971317249757
தயா - 00497265917798
கண்ணன் - 00447908526227


























June 8th, 2009 at 3:45 am
எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன்
ரி ஆர் ரி
குயில் தோப்பு நிகழ்ச்சி தொகுப்பாளர்
கவிதைக்குயில் ராகினி பாஸ்கரன்.