ஞாயிற்றுக்கிழமை சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் காயமடைந்தவர்களின் விபரங்கள்

மாத்தளன், புதுக்குடியிருப்புப்பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்காப் படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதல்களில் 37 பெது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்துள்ளவர்களில் கிடைக்கப்பெற்றவர்களின் விபரம்
 1. அ.சுதர்சன் (வயது 15)
 2. அ.சத்தியரூபன் (வயது 13)
 3. ஆ.மிலி (வயது 68),
 4. நா. சதீஸ்வரன் (வயது 13)
 5. பா. நாகலிங்கம் (வயது 46)
 6. ரா.லலிதா (வயது 28)
 7. ஜெ.வசந்தகுமார் (வயது 25)
 8. ச.பாக்கியராசா (வயது 58 )
 9. க.ஜெயசீலன் (வயது 32 )
 10. தே.சுகிலன் (வயது 23)
 11. பொ.ஜெசுராசா (வயது 56)
 12. நா.முருகரூபன் (வயது 15)
 13. ந. பெனடிற் (வயது 53)
 14. சிவபாலசுந்தரம் (வயது 49)
 15. இ.இராமகிருஸ்ணன் (வயது 43)
 16. யோ.ரோகினி (வயது 25)
 17. ச.சந்திரலோகன் (வயது 47)
 18. தா.தியாகரூபன் (வயது 17)
 19. ந.சரஸ்வதி (வயது 46)
 20. சு.இராசலிங்கம் (வயது 48)
 21. ஜெ.ராதிகா (வயது 46)
 22. சி.சுகீர்தா (வயது 8)
 23. இ.முருகானந்தன் (வயது 26)
 24. மி.அன்னலட்சுமி (வயது 58)
 25. வை.பாலசிங்கம் (வயது 49)
 26. க.இராமச்சந்திரன் (வயது 52)
 27. சி.அனுசா (வயது 29),
 28. அ.அனுஸ்ரனியா (வயது

  03)

 29. பெ. பூபாலசிங்கம் (வயது 66)
 30. சி.பிறேமலாதா (வயது 28)
 31. இ.அனுசா (வயது 17)
 32. ப.ஆனந்தன் (வயது 31 ஆனந்தபுரம்)
 33. வ.கன்சன் (வயது 32)
 34. ர.கஜீவன் (வயது 13)
 35. ந.நிர்மலதா (வயது 13)
 36. த. தேவகுலன் (வயது 14)
 37. க.கருனானந்தம் (வயது 45),
 38. ம.இராஜி (வயது 26),
 39. க.டினேஸ் (வயது 15),
 40. கு.தங்கேஸ்வரி (வயது 48),
 41. க.நித்தியானந்தம் (வயது 50),
 42. சோ.நமலேந்திரன் (வயது 30),
 43. வி.பரமலா (வயது 27)
 44. ம.விதுசன் (வயது 14)
 45. ஜெ.மோகனா (வயது 31),
 46. அ.புஸ்பராசா (வயது 21)
 47. பா.சசிதரன் (வயது 21)
 48. ம.ஜெயந்தினி (வயது 24)
 49. வ.சந்திரலோக (வயது 56),
 50. சோ.சிவகுமார் (வயது 27)
 51. ஜெ.பகீரதன் (வயது 07)
ஆகியோர் காயமடைந்தவர்களாவர்.

Leave a Reply

Your email address will not be published.