ஒரு இனத்தை எப்படியெல்லாம் அழிக்கக்கூடாதோ அதை சிங்களப் பேரினவாத அரசு செய்துவருகிறது – கனகரவி

வன்னி வாழ் மக்களுக்காக சுவிஸ் துர்க்கா மாநிலத்தில் நடைபெற்ற சர்வமத கூட்டுப்பிரார்த்தனையில் கலந்துகொண்ட கனகரவி அவர்கள் உரையாற்றிய போது ” உலகத்தில் ஒரு இனத்தை எப்படியெல்லாம் அழிக்கக்கூடாதோ எப்படியெல்லாம் செய்யக்கூடாதோ அதை சிங்களப் பேரினவாத அரசாங்கம் தமிழருடைய தாயகப்பகுதியில் செய்துகொண்டிருக்கின்றது” என்று குறிப்பிட்டுள்ள அவர் மேலும் பல கருத்துக்களை உள்ளடக்கி உரையாற்றியிருந்தார்.

வீடியோ பார்ப்பதற்கு (VIDEO) வீடியோ என்ற படத்தின் மேல் அழுத்தவும்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.