சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்

உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்


கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர்

கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன் கடத்தப்பட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.