உண்மையை மறைக்க முடியாது : முன்னாள் அதிபர் முஷராப் பேட்டி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷராப், மும்பை தாக்குதல் விவகாரத்தில், உலக நாடுகளிடம் இருந்து உண்மையை தொடர்ந்து பாகிஸ்தான் மறைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மும்பை தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் தான் காரணம் என தெரியவந்தால் அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் . பயங்கரவாதத்தை ஒழிக்க நமது நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்ளனர் என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க இதுவே சரியான வழி . பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்பது உண்மையானால் . மும்பையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தால் அவர்களை காப்பாற்றவோ, அடைக்கலம் கொடுக்கவோ முயற்சி எடுக்க கூடாது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கூறியுள்ளார். இவ்வாறு முஷராப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.