11 ஆ‌யிர‌த்தை நெரு‌ங்கு‌கிறது ஒரு சவரன் ‌த‌ங்க‌ம்

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் ரூ.10,928 ஆகு‌ம். ‌இ‌ப்படியே போனா‌ல் ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் 11 ஆ‌யிர‌த்தை தா‌ண்டி‌வி‌டு‌ம் எ‌ன்று தெ‌ரி‌கிறது.


த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை கட‌ந்த ‌சில மாத‌ங்களாகவே கடுமையாக ‌விலை உய‌ர்‌ந்து வரு‌‌கிறது. அதுவு‌ம் கு‌றி‌ப்பாக ‌சில வார‌ங்களாகவே ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் 10 ஆ‌யிர‌த்து‌க்கு மே‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

இத‌ன் ‌விலை குறையு‌ம் எ‌ன்று‌ எ‌தி‌ர்‌பா‌ர்‌க்க‌ப்ப‌ட்ட ம‌க்களு‌க்கு ஏமா‌ற்றமே ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. நே‌ற்று ஒரு பவு‌ன் ரூ.10,640‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட த‌ங்க‌ம் இ‌ன்று ‌சரவனு‌க்கு 288 ரூபா‌ய் உய‌ர்‌ந்து ரூ.10,928‌ க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.700‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.14,745 (நே‌ற்று ரூ.14,355)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,928 (ரூ.10,640)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,366 (ரூ.1,330)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.22,950 (ரூ.22,250)
வெள்‌ளி 10 கிராம் ரூ.245.50 (ரூ.238)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.24.55 (ரூ.23.8)

Source & Thanks ; tamil.webdunia.com

Leave a Reply

Your email address will not be published.