தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12ம் தேதி திறப்பு

சென்னை : தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வருகிற 12ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

முதுகலை வகுப்புகள் 12ம் தேதியும் , இளங்கலை வகுப்புகள் 14ம் தேதியும் திறக்கப்படும் என அரசு செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும், தேவைக்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் கல்லூரி திறப்பு குறித்து முதல்வர்கள் முடிவுசெய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.