விசுவமடு பகுதியில் குண்டுத் தாக்குதல்: 28 பேர் பலி; 90 படுகாயம்

இச்சம்பவத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் 2 அதிகாரிகளும் 18 படையினரும் உட்பட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 2 அதிகாரிகளும் 48 படையினரும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விசுவமடு வடக்குப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம் பகுதியில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:30 நிமிடமளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதலை பெண் ஒருவரே நடத்தியதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.