பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தானுக்கு ஐ.நா., வலியுறுத்த வேண்டும்:பிரணாப்

புதுடில்லி : பாகிஸ்தானில் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அந்நாட்டுக்கு ஐ.நா., வலியுறத்த வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‌தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.