சுவிஸ் தூதுவர் மீதான சிறி லங்கா அரசின் எச்சரிக்கை – சுவிஸ் ஊடகங்கள் விசனம்

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச சுவிஸ், ஜேர்மன் தூதுவர் உட்பட வெளிநாட்டு ஊடகங்களை நாட்டை விட்டு துரத்துவோம் என்று அறிவித்த விடயத்தை சுவிஸ் ஊடகங்கள் பல முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.தமிழ் மக்களின் மீது இன அழிப்பினை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா அரசானாது அதற்கெதிராக மனிதாபிமான குரல் கொடுக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகள், ஊடகங்கள் மீதும் தனது மோசமான

வெறுப்புணர்வை காட்டிவருவது இது முதற்தடவை அல்ல. ஆகவே சுவிற்சர்லாந்தில் வாழும் தமிழ்மக்கள் மேற்படி செய்திவெளிவந்த ஊடகங்களுக்கு விமர்சனங்களை எழுதுவதன் மூலம் ஸ்ரீ லங்கா அரசு காலம் காலமாக மேற்கொண்டு வரும் தமிழின அழிப்பை வெளிக்கொண்டுவர முடியும்.http://www.20min.ch/news/ausland/story/20139735  

http://www.swissinfo.ch/eng/news_digest/Sri_Lanka_threatens_to_expel_Swiss_ambassador.html?siteSect=104&sid=10273601&cKey=1233581071000&ty=nd

Leave a Reply

Your email address will not be published.