உலகில் அதிகூடிய வன்முறை நிகழும் பட்டியலில் இலங்கைக்க்கு முதலிடம்

அனைத்துலக ரீதியில் பொதுமக்களுக்கு எதிராக அதிகம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியில் இலங்கை முதலிடத்தை பிடித்திருக்கிறது.
பெல்ஜியம் பிறசல்ஸ் நகரில் உள்ள உலக வன்முறைகள் கண்காணிப்பு மையம் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியிருக்கின்றது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்காவின் வடபகுதியில் அரச படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ முன்னெடுப்பில் பல அப்பாவிப் பொதுமக்கள் நாளாந்தம் கொல்லப்படுவதுடன் இவ்வாறு பாதிக்கப்பட்ட அல்லது காயமடைந்த பொதுமக்களுக்கு உதவக்கூடிய பொது உதவி நிறுவனங்களுக்கும்இ இராணுவ தாக்குதல்கள் குந்தகம் விளைவித்து வருகின்றன.

இலங்கையின் இராணுவ முன்னெடுப்புக்களில் தாம் வெற்றியடைந்து வருவதாக அரசு கூறி வருகின்ற போதிலும்இ ஏராளமான பொதுமக்கள் ஜனவரி மாதத்தில் கொல்லப்பட்ட

Leave a Reply

Your email address will not be published.