சுதந்திரபுரம் அகதிகள் முகாம் மற்றும் சூழ உள்ள பகுதிகள் மீது 5000 வரையிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இன்று இரவு இலங்கை நேரப்படி 10.00 மணியளவில் (சற்று நேரத்திற்க்கு முன்) பல்குழல் எறிகணை செலுத்திகள் மூலம் சுமார் 5000 வரையிலான எறிகணைகள் சுதந்திரபுரம் பகுதி மீது ஏவப்படுள்ளதாக அறியப்படுகிறது.

சுதந்திரபுரம் அகதிகள் முகாம் மற்றும் சூழ உள்ள பகுதிகள் மீது 5000 வரையிலான எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இந்த ச்த்தத்தினால் சுதந்திரபுரம்பகுதியேஅதிர்ந்த வண்ணமுள்ளாதாக தமிழ்நெற் இணையத்தளம் தெரிவித்துள்ளது

Source & Thanks : www.newlankasri.com

Leave a Reply

Your email address will not be published.