சிங்கள மன்னர்கள் துட்டகைமுனு-கஜபாகு காலம் திரும்பிவிட்டது- சம்பிக்க கொக்கரிப்பு

இலங்கைத் தீவில் மேலாதிக்கம் செலுத்திய சிங்கள மன்னர்களான துட்டகைமுனு-கஜபாகு காலம் இப்போது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் திரும்பி விட்டது என்று சிறிலங்காவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:

புலிகளின் பயங்கரவாதத்தை ஒடுக்க சரியான ஒரே தலைமை மகிந்ததான். புலிகளின் பயங்கரவாதத்தை ஒழிக்க பல தலைவர்கள் தவறிவிட்டனர்.

பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரை சிங்கக் கொடியே பறக்கும் என்றார் அவர்.

Source & Thanks : puthinam .com

Leave a Reply

Your email address will not be published.