வன்னியில் புலிகள் கடும் மண்மீட்பு போர் ஆரம்பித்தனர். புலிகள் கல்மடு குளத்தை துரந்து விட்டனர்1800க்கும் மேற்பட்ட படையினர் பலி கடும் சண்டை தொடர்கிறது

இந்த சம்பவத்தில் 1800ராணுவத்தினர் பலி  ஆனால் 5000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை 1500ராணுவம் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கல்மடு குளக்கட்டை தகர்த்ததை தொடர்ந்து புலிகளின் 3விசேட பயிச்சி பெற்ற அணிகள் வடமராச்சி நோக்கி முன்நேரத்தொடங்கியுள்ளதாக எமக்கு சற்று முன் ஈழத்தில் இருந்து செய்தி வந்துள்ளது இதேவேளை வடமராச்சி கிளாலி மற்றும் அரியாளை பகுதிகளில் கடும் சண்டை நடப்பதாகவும் சரமாரியான துப்பாக்கி வேட்டுக்கள் கேட்பதாக செய்திகள் வருகின்றன.

படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகள் வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் ராணூவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கொழும்பில் உள்ள அதிகாரி அறிவித்துள்ளார்.
எமது இணையத்திற்க்கு கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 4000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படிருக்கலாம் எனவும் தொடர்ந்து தமிழீழவிடுதலைப்புலிகள் ராணூவத்தின் பகுதிகலை நோக்கி புலிகள் முன்நேரிச்செல்வதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : eeladhesam.com

Leave a Reply

Your email address will not be published.