கல்மடுவில் சிறிலங்கா படையினருக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 8 பேர் பலி

கல்மடு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 8 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பிற்பகல் வரை நடைபெற்றது.

இதில் சிதைந்த நிலையில் 3 படையினரின் உடலங்கள் விடுதலைப் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன.

ஏகேஎல்எம்ஜி – 01

ரி-56-2 ரக துப்பாக்கிகள் – 02

கிளைமோர்-1

உட்பட்ட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.