கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது பாகிஸ்தான் : மத்திய அமைச்சர் புகார்

புதுடில்லி : மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கும் அமைப்புகள் தான் காரணம் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது

இருப்பினும் இதுவரை பாகிஸ்தான் அந்த ஆதாரங்களை அடிப்டையாக கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் , கண்துடைப்பு நாடகம் நடத்துகிறது . அங்கும் , இங்குமாக ஒரு சிலரை மட்டும் கைது செய்து விட்டு , பின்னர் அவர்களையும் விடுதலை செய்து விட்டு பயங்கரவாதத்தை ஒடுக்கி வருவதாக கூறி வருகிறது. இவ்வாறு மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ராஜூ பாக்., மீது குற்றம் சாட்டியுள்ளார்.

Source  &   Thanks  :  dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.