பிரான்சு நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது 8 இராணுவத்தினர் பலி!

பிரான்சு நாட்டு ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது 10 இராணுவத்தினர் பயணித்ததில் 2பேர் மீட்க்கப்பட்டுள்ளனர் 8 பேர் பலியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸில் கபோன் கடற்கரை மீது பறந்தது கொண்டிருந்த இராணுவ ஹெலிகாப்டர் திடீர் என்று கடலில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 10 ராணுவ வீரர்களும் கடலில் விழுந்தனர். அவர்களில் 8 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள். கடலில் தத்தளித்த 2 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டனர்.

இது ஒரு விபத்தும் என்றும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.