செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயம் கிடைத்தது

செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்த வாயுவை உயிரினங்கள் தான் உற்பத்தி செய்யமுடியும் என்பதால் அங்கு உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பூமியில் காணப்படும் மீத்தேனின் 90 சதவீதம் வாழும் உயிரினங்களால் வெளிப்படுத்தப்படுபவை. எனவே செவ்வாய்க் கிரகத்திலும் உயிரினங்கள் தான் அதை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். நுண்ணுயிரிகள் மூலம் வெளிப்படுத்தப்படும் வாயுவாக இது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

Source & Thanks : swissmurasam.net

Leave a Reply

Your email address will not be published.