ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (15.01.09) செய்திகள்

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம் தேவை என பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ் நேற்று புதன்கிழமை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பாக எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து வாஸ் தெரிவிக்கையில், இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்திருந்த ஆயிரம் பொதுமக்களில் 100 பேரை இலங்கை‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ் ஒலியின் இன்றய (12.05.09) செய்திகள்

Times New Roman;"> படையினர் குண்டுகளை வீசி கொன்றுள்ளனர். அத்துடன் படையினர் தொடர்பான செய்திகளை வெளியிட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரை படுகொலை செய்து