“லங்கா டிசென்ட்” இணையத்தளத்தின் சேவை இடைநிறுத்தம்

இலங்கையில் இருந்து

இயங்கிய “லங்கா டிசென்ட்” இணையத்தளம் நேற்றுடன் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. பௌத்தநாட்டில் மீண்டும் ஜனநாயகம் மலரும் போது மீண்டும் தமது சேவைகள் தொடரும் என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
சிரச ஊடகம் மீதான தாக்குதல் மற்றும் சண்டே லீடர் செய்திதாளின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டமை என்பவற்றை அடுத்தே இந்த முடிவை தாம் எடுத்துள்ளதாக “லங்கா டிசென்ட்” இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.