வத்தளையில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல், 8 இராணுவத்தினர் பலி : – 17 க்கு மேற்ப்பட்டோர் காயம்.. (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இன்று காலை 8.35 மணியளவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்ஒன்று இடம்பெற்றுள்ளது. இதை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார உறுதிப்படுத்தியுள்ளார்.

 
 
இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐந்து இராணுவத்தினர் பலியானதுடன், 17 க்கு மேற்ப்பட்டோர் காயம் காயமடைந்துள்ளனர். அத்துடன் காயமடைந்தவர்களி்ல் மூவர் கொழும்பு வைத்தயசாலையிலும் பதினைந்துபேர் றாகம வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published.