நமது ‘ரி-ஆர்-ரி’ யில் மற்றுமொரு புத்தம் புதிய நிகழ்ச்சி ‘முற்றம்’.

null

யார் இந்த வே.மதிமாறன்?  இவரை     பற்றியும் மற்றும்  இவரின் எழுத்துக்களை  பற்றியும் தெரிந்துகொள்ள இங்கே அழுத்துங்கள்.

http://mathimaran.wordpress.com/

2 விமர்சனங்கள் to “நமது ‘ரி-ஆர்-ரி’ யில் மற்றுமொரு புத்தம் புதிய நிகழ்ச்சி ‘முற்றம்’.”

  1. கந்தசாமி Says:

    பெரியார் புகழ் உலகம் முழுதும் பரவ வகை செய்யும் ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.

  2. Sathish Says:

    மிக மிக அருமையாக அமைந்ததிருந்தது நேற்றைய முற்றம் நிகழ்ச்சி. பங்கு கொண்டு பெரியாரிய கருத்துக்களை மிக எளிதாக அனைவரும் அறிந்துகொள்ளும் படி பல கேள்விகளுக்கு பதிலளித்த வே.மதிமாறன் அவர்களுக்கும் ரி.ஆர்.ரி வானொலிக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    சதீஸ்
    சுவிஸ்

Leave a Reply

ஓர் அன்பான வேண்டுகோள் ::
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 
 
உதாரணமாக “அம்மா” என்று எழுதுவதாயின் மேல் உள்ள பெட்டியில் AMMA என்று எழுதி கணணியில் Enter பண்ணும் போது கீழே உள்ள பெட்டியில் “அம்மா” என எழுத்து வரும். ஆகவே இவ்விணைப்பின் மூலம் உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதி அனுப்பவும்.
 
அந்த பக்கத்தில் எழுதி முடித்ததும் மௌஸில்(mouse rightside) வலதுபக்கத்தில் அழுத்தி செலக்ட்ஆல்(select all) செய்து பின் கொப்பி(copy) என்பதை தெரிவு செய்து எங்கு தேவையோ அந்த பக்கத்தில் மௌஸில்(mouse rightside) வலதுபக்கத்தில் அழுத்தி பேஸ்ட்(paste) என்றால் உங்கள் ஆக்கம் வெளிவந்துவிடும்! நன்றி!!