‘இலக்கியா’-வுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

FRANCE AUBERVILLIERS இல் வசிக்கும் ஏழாலை வடக்கு, அரசமோகன் – கீதா தம்பதியினரின் செல்வப்புதல்வி இலக்கியா தனது 2-வது பிறந்தநாளை 24-12-2008 புதன்கிழமை அன்று, தாத்தா இல்லத்தில் (STRASBOURG) மிகவும் எழிமையாக கொண்டாடுகின்றார்.

இலக்கியாவை அன்பு அப்பா, அம்மா, அண்ணா எழிலன், அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, அன்ராமார், தாத்தாமார், மாமாமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர். இலக்கியாவை T.R.T ‘தமிழ் ஒலி’ குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.