புலிகளின் அதிரடித்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

கிளிநொச்சி முறிகண்டிப்பகுதியிலிருந்து இரணமடுவை அண்மித்த பிரதேசத்தை ஆக்கிரமித்து நிலை கொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் நடத்திய திடீர் அதிரடித்தாக்குதலின்போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் விபரம் வருமாறு.

பி.கே.-01

ஏ.கே.எல்.எம்.ஜி – 06

ஆர்.பி.ஜி – 06

ஆர்.பி.கே.எல்.எம்.ஜி – 01

ரி-56-2 – 12

ரி.56 – 07

 சி.70 –  01

டொங்கான் – 01

கிளைமோர் 40

டிக்னேற்றர் – 25

ஆர்.பி.ஜி எறிகணை – 50

ஆர்.பி.ஜி.புறப்பிளர் – 50

குண்டுகள் -75

பி.கே.ரவை லிங்குடன் – 1260

பி.கே.ரவை – 2000

ஏ.கே.ரவை -2 இலட்சம்

தலைக்கவசம் – 25

ஏ.கே.கோல்சர் – 35

தண்ணீர்கான் – 30

சப்பாத்து – 30 சோடி

பைனாக்குலர் – 01 ஆகியவையே கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.