கிளிநொச்சியைக் கைப்பற்றுவது பற்றி கால எல்லை குறிப்பிட்டுக் கூறமுடியாது! உதய நாணயகார

செவ்வாய்க்கிழமை நடந்த மோதல்களில் இராணுவத்தினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டதுஆயினும், கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான கால எல்லைபற்றி உறுதியாகக் கூறமுடியாதுள்ளது
புதிதாகக் கடைப்பிடிக்கப்படும் இராணுவ உத்திமூலம் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுவிடும் எனவும், பிரிகேடியர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த சில வாரங்களில் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் செவ்வாய்க்கிழமை இராணுவத்தினருக்கு மூன்றாவது தடவையாக பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சிப் பகுதியில் விமானப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் 6 மாதக் குழந்தை உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.