ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்

அன்புடையீர்,

எதிர்வரும் 27ம்-திகதி (27-12-2008) சனிக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலியின் சார்பில் இடம்பெறும் இராப் போசனத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.


முதலில் பதிவு செய்யும் 100 பேர் மட்டுமே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் 20ம் திகதிக்கு முன்பு உங்களின் பெயர்களை பதிவு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காலம்: 27-12-2008
நேரம்: 21.00
இடம்:
19, rue de l’Industrie,
93000 Bobigny,
France.

பதிவுகளுக்கு: 0033 148950703

Leave a Reply

Your email address will not be published.